அத்தை மகள் கீதா கதை
அத்தை மகள் கீதா கதை

அன்புள்ள அத்தை மகள் கீதா! – பகுதி 1

அத்தை மகள் கீதா கதை
அத்தை மகள் கீதா கதை

அத்தை மகள் கீதா கதை – வணக்கம் நண்பர்களே!

என் பெயர் சுரேஷ். எனக்கு இப்போ 23 வயது. நான் சேலம் மாவட்டத்தில் ஒரு பிரபலமான பகுதியில் வசித்து வருகிறேன். நான் எனது வாழ்க்கையில் நடந்த உண்மை மற்றும் சிறிய கற்பனை கலந்த நிகழ்வை உங்களிடம் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். இது ஒரு தொடர் கதை போல பொறுமையாக உங்களிடம் வரும். ஏனெனில் இது காமம் மற்றும் காதல் கலந்த ஒரு தொடர்…. எனவே ஆர்வம் உள்ளவர்கள் நமது இணையதள சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளலாம் (இலவசம்). ஒரு தொடர் இரண்டு பக்கமாக வெளியிடப்படும். ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் சேர்ந்து கொள்ளலாம்..

இது பல வருடம் முன்னாடி ஆரம்பித்தது.

முதலில் என்னைப் பற்றிக் கூறுகிறேன். நான் ஒரு அமைதியான பையன். வெளியில் எங்கும் மற்ற பசங்களைப் போலச் செல்லமாட்டேன். வீட்லதான் இருப்பேன். யார்கிட்டயும் பேசமாட்டேன். போன் இல்லனா லேப்டாப் — இதுதான் எப்பவும் என் வேலை. அப்போ அப்போ என் மாமா வீட்டுக்குப் போவேன். என் மாமா பையன் மட்டும்தான் என் பிரண்ட். ஒரு சில நாள் அங்கயே தங்கிப்பேன். ஒரு வாரம் கூட அங்கயே இருப்பேன். என் வீட்ல ஏதும் சொல்ல மாட்டாங்க.

என் அத்தை பையன் என் வயதுதான். அவன் அரசு பள்ளிக்கூடம்ல படிக்குறான். நான் தனியார் பள்ளிக்கூடம். நான் 12 வகுப்பு படிக்கும் போது என் வீட்ல ரொம்பக் கஷ்டமான சூழ்நிலை. என்னால ஸ்கூல் போக முடியல. நான் இன்னும் தனிமையானவனா ஆனேன். மாமா வீட்டுக்குப் போறது அதிகமாச்சு.

அத்தை மகள் கீதா கதை – கீதா அறிமுகம்

என் அத்தை மகள் கீதா. இது ஆரம்பிக்கும் போது அவளுக்கு 20 இருக்கும். நான் அடிக்கடி அங்க போறதால அவளுக்கு என் மீது ஒரு அளவு கடந்த பாசம் உண்டாச்சு.

வீட்ல ஏதாவது அசைவம் செஞ்சா என்னைக் கூட்டிட்டு அவளே வந்து போய்டுவா. அப்போ எனக்கு ஒன்னும் பெருசாத் தெரியல. எனக்கும் ஒரு பாசம் அவளோட இருந்தது. இப்டியே வருடம் ஆனுச்சு.

என் மாமா, அத்தை வேலைக்கு ஊருக்குப் போய்ட்டாங்க. அக்கா அப்புறம் அவ தம்பி மட்டும்தான் வீட்ல இருப்பாங்க. அவங்களே சமைச்சுச் சாப்டு இருந்தாங்க.

இப்டியே காலம் போனுச்சு. எங்களுக்குள்ள நெருக்கம் உண்டாச்சு. அவ எப்படி இருப்பான்னு சொல்ல மறந்துட்டேன் — மாநிறம், கொஞ்சம் கொலு கொலுனு. குட்டித் தொப்பை, பஞ்சு போன்ற கை, கொஞ்சம் மீசை முடி இருக்கும். அவ எப்பவும் முகத்துல ஒரு சின்னச் சிரிப்பு மறையாது. கோபப்பட்டாலும் கொஞ்ச நேரம் முகம் திருப்பிட்டுத் திரும்ப நார்மலா பேசிடுவா. என்னைப் பாத்தா ஒரு நம்பிக்கையோட பார்வை பாப்பா. அந்த ஒரு பார்வைக்காகவே அங்க போகணும்னு தோணும்.

அவங்க வீட்லயும் கஷ்டம் ஆரம்பிச்சது. எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. அவ மட்டும் வீட்ல தனியா இருப்பா. நான் அவ தனியா இருக்கான்னு அங்கயே தங்க ஆரம்பிச்சிட்டேன்.

அத்தை மகள் கீதா கதை – முதல் உணர்வு

அவ வீட்ல போன் இருக்கும். அதுல நான் ஏதாவது பாத்துட்டு இருப்பேன். ஒரு நாள் இரவு யாருமே இல்ல. நான் அப்புறம் அக்கா மட்டும்தான். நான் வீட்டு ஹால்ல படுத்துட்டு இருந்தேன். அவ குளிச்சிட்டு ஜெட்டியோட பாத்ரூம்ல இருந்து அவ ரூமுக்கு ஓடுனா. துணி மாத்திட்டு வெளிய வந்து என்னைப் பாத்தா, நான் அவளைப் பாத்து ஏன் இப்படிப் பண்ணிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு என்னைப் பாத்துச் சிரிச்சிட்டு இருந்தா. அவ தலைல கட்டிருந்த துண்டை என் மூஞ்சி மேல தூக்கிப் போட்டுட்டு, “நான் போயிடுறேன், சமைக்கிறேன்”னு சொல்லிக்கிட்டு கிச்சன் உள்ள போய்ட்டா. ஆனா அவ என் மூஞ்சி மேல போட்ட அந்த ஈரமான துண்டுல அவளோட கூந்தல் வாசம் என்னை ஏதோ பண்ணுச்சு.

நான் அப்டியே அவளை எட்டிப் பாத்தேன். நான் பாத்ததை அவ பாத்துட்டா. உடனே எனக்கு ஒரு மாதிரி படபடனு வந்துடுச்சு. அவ என்னைப் பாத்து “என்னடா?”னு கேட்டா. நான் அவளைப் பாத்து “ஒன்னும் இல்ல அக்கா, பசிக்குது”னு சொல்லிச் சமாளிச்சிட்டேன்.

ஒரு நாள் அப்புறம் அவ தம்பி வீட்டுக்கு வந்துட்டான். நான் என் வீட்டுக்குப் போய்ட்டேன். இரவு 11 மணி இருக்கும். வீடு அமைதியா இருந்துச்சு. ஆனா என் மனசு மட்டும் அமைதியா இல்ல. அவ அந்த ஈரத் துண்டை என் மூஞ்சி மேல போட்டுச் சிரிச்சுப் போன scene மட்டும் திரும்பத் திரும்ப வந்துட்டே இருந்துச்சு.

தெரியாமப் போன் எடுத்தேன். கீதா அக்காவோட நம்பர்-ஐ பாத்தேன். கை நடுங்குது. என்ன மெசேஜ் பண்றதுன்னே தெரியல. ஒரு வெற்று மெசேஜ் போட்டு டெலிட் பண்ணி, திரும்ப டைப் பண்ணி, திரும்பவும் டெலிட் பண்ணி…

கடைசில ஒரே ஒரு வார்த்தை அனுப்புனேன் —
“தூக்கம் வரலை அக்கா.”

அனுப்பிட்டுப் போன் கீழ போட்டேன். இதுக்குப் பதில் வருமான்னு தெரியல. வராட்டாலும் சரிதான்னு மனசுல சொல்லிட்டுக் கண்ணை மூட முயற்சி பண்ணேன்.

ஒரு நிமிஷம் கூட ஆகல —
“என்னால கூட வரல.”

அந்த மூணு வார்த்தை பாத்து எனக்கு என்னாச்சுன்னே தெரியல. மனசு ஒரு மாதிரி லேசா ஆச்சு, அதே நேரம் இன்னும் வேகமா ஓட ஆரம்பிச்சது.

நான் கேட்டேன் — “ஏன் அக்கா?”

கொஞ்சம் நேரம் போச்சு. Typing… தெரிஞ்சது. திரும்ப நின்னுடுச்சு. திரும்ப Typing… நான் போன் மேல விழி பதிச்சுக் காத்துட்டு இருந்தேன்.

“தெரியல. எதோ ஒரு மாதிரி இருக்கு இன்னைக்கு.”

அவளுக்கும் தெரியல. எனக்கும் தெரியல. ஆனா இருவருக்கும் ஒரே மாதிரி இருந்துச்சு — அது மட்டும் புரிஞ்சுச்சு.

நான் — “நானும் அப்டியே இருக்கேன் அக்கா.”

பதில் வரல. நீண்ட நேரம் காத்திருந்தேன். தூக்கம் வந்துடுச்சான்னு நினைச்சேன். போன் கீழ வச்சேன்.

அப்போதான் ஒரு மெசேஜ் வந்துச்சு —
“நாளைக்கு வருவியா?”

என் மனசுக்குள்ள ஒரு சின்னச் சிரிப்பு வந்துச்சு. தூக்கமே வேண்டாம்னு தோணுச்சு.

நான் — “வருவேன் அக்கா.”

அன்னைக்கு இரவு தூக்கம் வரல. ஆனா மனசு ரொம்ப லேசா இருந்துச்சு. காலைல எழுந்திரிக்கவே ஆவலா இருந்துச்சு — அவளைப் பாக்கணும்னு.

அது காதலா? பாசமா? தெரியல.
ஆனா அது ஏதோ ஒண்ணு — அது மட்டும் உண்மை…

அத்தை மகள் கீதா கதை இங்கேயிருந்து தொடங்குகிறது.

தொடரும்…

மேலும் இதுபோன்ற கதைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *